Quantcast
Channel: தீராத விளையாட்டுப் பிள்ளை
Browsing all 188 articles
Browse latest View live

ஆசையை அறுமின்

ரொம்ப நாள் கழித்து டிவியில் One Day Match பார்த்தேன். டாட்டா ஸ்கையில் ஸ்டார் சேனல்களுக்கு சப்ஸ்க்ரைப் பண்ணாததால் சாதா சேனலான தூர்தர்ஷனில் பார்த்தேன். ஹிந்தி பாஷை கமெண்ட்டரியாகச் சுலபத்தில்...

View Article


விஷ்ணு சித்தன் ஸ்ரீராம்

என்னுடைய மன்னார்குடி டேஸ் அத்யாயங்களை ஏராளமாக ஆக்கிரமித்தவன் ஸ்ரீராம். தரை எட்டாத பெரிய சைக்கிளில் மேனியைக் கோணி காலூன்றி நின்று கொண்டு “வெங்குட்டூ..” என்று “டு” வை “டூ”வாக்கி நீட்டி முழக்கி கொல்லை...

View Article


நால்வர் மாயம்

நள்ளிரவு நெருங்கும் நேரம். தனிமையாகக் காற்று வாங்கும் கடற்கரை. உச்சியில் முழுநிலா. எழுந்து அடங்கும் வெள்ளி அலைகள். மேல் சட்டையில்லாத நான்கு சிறுவர்கள் அலை பார்த்தபடி அண்ட்ராயரோடு அமர்ந்திருக்கிறார்கள்....

View Article

பொட்டலம்

பாதி ரோடுக்கு டூவீலரும் அதை அணைத்துக்கொண்டு கார்களும் நிற்கும் நெரிசலானக் கடைத்தெரு. அதைத்தாண்டி விரித்த கோமணம் போல ஒரு சந்து. சந்து கடந்தால் பிரதான சாலை. திவாகர் நாயர் டீக்கடை வாசலில் டூ வீலரில்...

View Article

உதவி

வாஷர்மேன்பெட் "ரெட்டி ட்ரக்கிஸ்ட்ஸ்". அதோட ஓனர் ரெங்காரெட்டிக்கு கோதாவரிக்கரை ராஜமுந்திரிதான் பூர்விகம். வெங்கலக்ஷ்மி அவருடைய ஒரே செல்ல மகள். ரெட்டிக்கு முப்போதும் பிஸினஸ். எப்போதும் துட்டு. வரவுக்கு...

View Article


சுப்பு மீனு: தன்னலமற்ற சேவை

”சுப்பு.. உன்னை எப்படிடா இப்படி தடித்தாண்டவராயனா வளர்த்துவெச்சிருக்கா உங்கம்மா? ஒண்ணுத்துக்கும் பிரயஜோனமில்லாம... உம்...” “ஏன் மீனு இப்படி உள்ளே நுழையும் போதே சள்ளுபுள்ளுன்னு எரிஞ்சு விழறே! மார்க்கெட்ல...

View Article

பொன்வீதி

”ஹா.. இதெல்லாம் இணைய எழுத்துப்பா..” என்று ஈஸிசேரில் காலை நீட்டிச் சாய்ந்துகொண்டு பகடி செய்யப்படும்..சரி.. வேணாம்.. நையாண்டி செய்யப்படும் Blogல் 2011ம் வருடம் பிள்ளையார் சுழி போட்டேன். நம்ம சுவர் நம்ம...

View Article

பிரார்த்தனை செய்வோம்

ஊர் சோம்பலாக விடிந்திருக்கிறது. ஆறு நாட்கள் பயணப்பட்டுப் பணி செய்து மேனி களைத்தவர்கள் சற்றுக் கூடுதல் ஓய்வாகப் படுக்கையில் சுருண்டிருக்கும் ஞாயிறின் முன்காலைப் பொழுது. நானும் சின்னவளும் இருசக்கர...

View Article


சாப்பாட்டு பவன்கள்

”மாவடு இருக்கா?” “இத்வா ஜி?” “ஊஹும். இது கட் மாங்கோ... மாவடு கேட்டேன். முழுசு முழுசா இருக்குமே...” அப்படி முழுசா இருக்குமே என்று விரல்களால் மோத்தா கோலி உருட்டிக் கேட்ட மாமாவுக்கு சதாபிஷேகம் ஆகியிருக்க...

View Article


கொல்கத்தா: காளியின் நகரம்

கொல்கத்தாவின் சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையத்திலிருந்து வெளியே வந்தேன். “மிஷ்டர் ஆர்பியெஷ்” என்ற இன்முகத்துடன் வரவேற்ற டாக்ஸி ட்ரைவரின் காரேறித் திரும்பும் போது கண்ணில் பட்ட காம்பௌண்ட் சுவரின் காலில்...

View Article

விஜயவாடா கனக துர்க்கா

குன்றுப் பாதை செப்பனிடும் பணி நடப்பதால் மின்தூக்கியில் ஏழு மாடி தூக்கிச் சென்று தேவியிடம் விட்டார்கள். சட்டென்று தேவலோகத்தில் நுழைந்தது போலிருந்தது. சந்தனக் காப்பில் சிரித்த முகத்துடன் அருளினாள் கனக...

View Article

சாதம் போட்ட அன்னபூரணிகள்

எனது பாட்டிகள் இருவருமே அம்பாள்கள். சாதம் போட்ட அன்னபூரணிகள். வித்தை கற்க உதவிய சரஸ்வதிகள். அப்பாம்மா ஜெகதாம்பாள். அம்மம்மா சாரதாம்பாள். ஜெகதாவிற்கு ”குழந்தே... சாப்டியோ... பசிக்குமேடா...”என்று...

View Article

ஜுரக் கனா

ஜுரம் உச்சத்தில் இருந்தால் வாய் பிதற்றும். கண் திறந்தபடி இருக்க திடீர்க் கனாக்கள் வரும். சில்க், அனுராதா, டிஸ்கோ சாந்தி தோன்றி ஜிகுஜிகு அண்ட்ராயரில் மிரட்டும் இன்பக்கனா அல்ல. (எண்பதுகளில் வயசுக்கு...

View Article


காலுக்குதான் வயசாறது....

காலையில் சாம்பு மாமா “சங்கீதா இல்லையா?” என்று கேட்டுக்கொண்டே வீட்டிற்குள் வந்தார். பத்து வருஷ பழக்கம். பூஜைக்கு ஏற்றி வைத்த CHAMPA வத்தி மணக்க நாஷ்டா பண்ணிக்கொண்டிருந்தேன். கந்த சஷ்டி ராம நவமி...

View Article

தெப்போற்சவம்

இன்று கோபாலனுக்கு ஹரித்ராநதியில் தெப்பம். பிரத்யேகமாக மன்னையை ஆளும் மன்னவன், ஸ்ரீகோபாலன், ஆனி மாசத்தில் பத்து நாள் அவன் கோபிள கோபிரளய முனிவர்களுக்கு தனது 32 சேவைகளையும் நிகழ்த்திக்க்காட்டிய ஹரித்ராநதி...

View Article


நியோகம்

ஐந்தாவது வேதமாகிய மஹாபாரதத்தை விதம்விதமான நடையில் கோணத்தில் பலர் எழுதியதைப் படித்திருக்கிறேன். எந்த புத்தக சந்தையிலும் தேடித் தேடி வாங்குகிறேன். மஹாபாரதம் எப்பவுமே விழி விரியச் செய்கிறது. துவாபர யுக...

View Article

ஊட்டி விடும் ஆப்

ஈக்காட்டுதாங்கல் அருகே வந்துகொண்டிருந்தேன். மை டியர் சேப்பாயியை உரசுவதுபோல இருவீலர் ஒன்று புயலாய்க் கடந்தது. படுத்து எழுந்து கழைக்கூத்தாடி வித்தைக் காட்டி முன்னால் சென்றவர் ஸ்விக்கி என்கிற ”வீட்டுக்கு...

View Article


பாதி குடிச்ச சுருட்டு

ஒரு ஓட்டு வீடு பத்திக்கிச்சாம். வீடு பூரா எரிஞ்சு சாம்பலாயிடிச்சு. வீட்டோட ஓனர் வாசல்ல நின்னு ஓன்னு அழுதுக்கிட்டிருந்தானாம். அவனோட குடும்பமும் சேர்ந்து அழுதுச்சாம். சம்பந்தமே இல்லாம ஒருத்தன் அங்க வந்து...

View Article

சுப்பு மீனு: காஷ்ட மௌனம்

"என்னடா சுப்பு.. இப்பல்லாம் ரொம்ப ஸைலன்ட்டா ஆயிட்டே...""அனாவசியமா வாயைத் தொறக்க வாண்டாம்னு முடிவு பண்ணிட்டேன்.. இல்லேன்னா உங்கூட மல்லுக்கு நிக்க வேண்டிருக்கு.. பேச்சுல துவந்த யுத்தம் என்னால முடியல.......

View Article

ஓம் நமோ வாசுதேவாய:

”நீர்க்க ஒரு டம்பளர் குடும்மா” என்று இரவு டிஃபனுக்குப் பிறகு சாம்பு மாமா தன் தாயாரிடம் கேட்டு வாங்கி மோர் குடித்தார். “இன்னுமா கோபு வரலே...” என்று கேட்டுக்கொண்டே சமையல் உள்ளிருந்து வாசல் திண்ணையில்...

View Article
Browsing all 188 articles
Browse latest View live