நள்ளிரவு நெருங்கும் நேரம். தனிமையாகக் காற்று வாங்கும் கடற்கரை. உச்சியில் முழுநிலா. எழுந்து அடங்கும் வெள்ளி அலைகள். மேல் சட்டையில்லாத நான்கு சிறுவர்கள் அலை பார்த்தபடி அண்ட்ராயரோடு அமர்ந்திருக்கிறார்கள்.
”டேய்... வீட்டுக்கு ஓடுங்கடா.. மணி எத்தினியாவுது?”
அமைதி.
“டேய்... சொல்றேனில்ல..”
மீண்டும் அமைதி.
“அடிங்.. ரெண்டு போட்டேன்னா தெரியுமா?”
“ஏட்டு.... போன நாயித்துக்கிளமதானே கடையாண்ட வந்து ஒரு
↧