”இது Rude...atrocious.. எனக்குப் பிடிக்கவேயில்லை...”
“எது? ஏற்கனவே வெளில Scorching Sun.. நீ வேற ஏன் மீனு ரொம்ப சூடாயிருக்கே... sarsaparilla ஜூஸ் தரட்டா? உடம்புக்குக் குளிர்ச்சி... ”
”ரொம்ப சோகமா இருக்கு சுப்பு... ஏற்கனவே எல்லார் கூடயும் சண்டை போட்டாச்சு.... பாரதிராஜா.. வைரமுத்து...பாலச்சந்தர்...வித்வத் கர்வம் இருக்கவேண்டியதுதான்.. சுப்பு.. அதுக்காக...நானொருத்தந்தான் ராஜா.. பாக்கி எல்லாரும்
↧