"சுப்பு.. இன்னிக்கி கார்த்தாலயே ரொம்ப மூடா?""அதையேன் இப்ப கேட்கற? என்னோட இருபத்தேழாவது வயசுக்கு அப்புறம் 24x7x365 டேஸும் நான் மூடன் தான் மீனு... உன்னைக் கல்யாணம் பண்ணின்டுருக்கேனே...""அடேய் நிர்மூடா.. சிரிக்காதே... நா அந்த மூடான்னு கேட்கலை.. இங்கிலீஷ் moodஆன்னு கேட்டேன்""ஏம்மா மீனுக்குட்டி? இங்கிலீஷ்ல ஒரு மூடு.. தமிழ்ல ஒரு மூடு வருமா? மூடுக்கு லாங்குவேஜ் உண்டா? அதுக்கு இனம், மொழி, மதம்
↧