Quantcast
Channel: தீராத விளையாட்டுப் பிள்ளை
Browsing all 188 articles
Browse latest View live

மலர்க்ரீடம்

கிணற்றடியில் பாத்திரம் தேய்க்கும் சங்கீதாவிற்கு பக்கத்திலிருந்து உதவியதற்காக மலர்க்ரீடம் அணிவித்து கௌரவிக்கப்பட்டபோது.... PC: ஜ்யேஷ்ட புத்ரி வினயா..

View Article


கார்கில் நாயகன்: லலித் ராய்

1999ம் வருஷம். மே மாதம். கார்கில். கடல் மட்டத்திலிருந்து பத்தாயிரத்திலிருந்து பதினெட்டாயிரம் அடி மேலே இருக்கும் குளிர்ப் பிரதேசம். பனி மூட்டத்துடன் கூடிய மங்கலான அதிகாலை நேரம். தலைக்கு முண்டாசும்...

View Article


மீம் கடை

புதுசா மீன் கடை ஆரம்பிச்சிருக்கேன்... :-) டேய் அது மீம் டா..... சரி.. மீம் கடை ஆரம்பிச்சிருக்கேன்....

View Article

பேய்ச்சுரைத் தோட்டம்

எம் பேரு கலை. கலைச்செல்வியா கலைச்செல்வனான்னு நீங்க பால் தெரிய துடிக்கிறீங்கன்னு தெரியும். ஆம்பிளை வாய்ஸ்ல மேலே படிங்க. கலைவாணன். இப்ப நீங்க பார்த்துக்கிட்டிருக்கீங்களே... மங்கலான வெளிச்சத்துல... பெரிய...

View Article

மறைந்த முதல்வர்!

இன்று காலையிலிருந்து மாலை வரை சோகம் அப்பிக்கிடக்கும் தமிழகம் அமைதிப் பூங்காவாகவே இருக்கிறது. பெருந்தலைவர்களின் மரணமென்றால் ரௌடிகளின் கல்வீச்சும் பகுதிநேரக் கொள்ளையர்களின் கடை சூறையாடல்களும்...

View Article


பத்திரிக்கை உலகின் சிம்மக்குரல்

"மாதங்களில் நான் டிஸம்பராக இருக்கிறேன்"என்று யமதர்மராஜன் சென்னை விஜயத்தில் இருக்கிறான். வெகுஜனம் பாசம் வைத்திருப்பவர்களாகப் பார்த்து திதிக்கு ஒருவராக பாசக்கயிற்றை வீசுகிறான். நசிகேதர்கள் யாராவது போய்...

View Article

நாகரிகமான காக்கை ஜாதி!

முதலிலேயே தெண்டனிட்டுவிடுகிறேன்... பாரதியின் பெருமைகளை கவிநயமாக எழுதுமளவுக்கு எனக்கு வித்வத் பத்தாமலிருக்கலாம். எனது மொழி பாண்டித்தியம் அவ்வளவு சோபனமாயிருக்குமா என்பது சந்தேகமே. இருந்தாலும்...

View Article

காற்றுக்கென்ன வேலி?!

வார்தாவின் சண்டமாருதம் சென்னையை மொட்டையடித்திருக்கிறது. கண் நிறைக்கும் பச்சையாய் இருக்கும் பாண்டி பஜார், ஆழ்வார்ப்பேட்டை, மந்தைவெளி, நங்கைநல்லூர் பேட்டைகளையும் இந்த சூறாவளி துவம்சம் செய்துவிட்டது....

View Article


மன்னார்குடி டேஸ் - மனிதக் கரண்டி

சமையல்கட்டிலிருந்து கொல்லைக் கோடியில் இருக்கும் கிணற்றுக்கு போவதற்கு ஒரு ஒத்தையடிப்பாதை இருந்தது. அக்டோபர் நவம்பர் மழைக்கு சறுக்கியடிக்கும். வேனிற் கால கொளுத்தும் வெய்யிலில் கூட கால் சுடாது. கொல்லைகொரு...

View Article


கணபதி முனி - பாகம் 48 : சக்தி மந்திரங்களும் ரிக் வேத ஆராய்ச்சியும்

...குடிசை பற்றிக்கொண்டு எரிய.... நாற்புறமும் தீ சூழ்ந்திருக்க.. கணபதி முனியின் உபன்யாசம் கேட்க வந்தவர்கள் பீதியோடு புகை நடுவில்..கலவரமாக இருந்தார்கள். ஆனால் மத்தியில் ரவையளவும் சலனமின்றி...

View Article

குமாரின் தேசபக்தி

குமார். வயது 45 இருக்கலாம். தள்ளுவண்டி பழக்கடைக்காரர். காரில் வந்து இறங்கி கார்டு தேய்க்கும் பெரிய பழமுதிர்ச்சோலையிலிருந்து ஒதுங்கி நடைபாதை ஓரக் கடைக்காரர். உட்காராமல் வியாபாரம் செய்யும் கடின...

View Article

தேசபக்தர் பன்னாராம்

பஸ்ஸும் லாரியும் போகும் பிஸியானக் கடைத்தெரு. உருளையில் சிகப்பும் மஞ்சளுமாக தொங்கும் வயர் ரோல்களும் கட்டுக்கட்டாக பிவிஸி பைப்புகளும் அலங்கரிக்கும் தோரணவாயிலோடு வரவேற்கும் விஸ்தாரமான எலக்ட்ரிகல்ஸ் ஷாப்....

View Article

வெட்கமா மானமா ரோசமா

தன்னைப் பார்க்கிறார்கள்... என்று உணரும் போதுதான் வெட்கம் பிடிங்கித் திங்கறது... உதாரணம்: அதிகாலை வேளையில் ஜன்னலோர சீட்டில் வேடிக்கைப் பார்த்துக்கொண்டு ஊருக்குள் நுழையும் போது தண்டவாளத்தருகே பிருஷ்டத்தை...

View Article


பை பை 2016! வெல்கம் 2017!!

அன்னம் தண்ணியில்லாமல் அப்பா ஒரு வாரமாக வாட்டமாகயிருக்கிறார். "என்னாச்சுப்பா?"என்று பாசத்துடன் நெருங்கும் மகனிடம் "ஒன்றுமில்லை..."என்று சொல்லி சோகமுகம் திரும்பிக்கொள்கிறார். கால் பிடித்துவிட்டு...

View Article

கிலோ என்ன விலை?

“மாப்ள... ஒரு கிலோ இருவது ரூவாயாம்... உனக்கு எவ்ளோ கிலோ வேணும்?” “எது இருவது ரூவா? தக்காளி? கத்ரிக்கா? கொத்ரங்கா? ” “புஸ்தகம்... கிலோ கிலோவா விக்கறாங்கப்பா...” “தொட்டா கை அரிக்குமே... அது மாதிரி...

View Article


நாற்பதாவது புத்தகக் காட்சி

நாற்பதாவது புத்தகக் காட்சி. ஸ்கைவாக் முனையிலிருந்து வந்தால் செயின்ட் ஜார்ஜ் பள்ளியை அப்பிரதக்ஷிணமாக வரச்சொல்லி சேப்பாயியை உள்ளே விட்டார்கள். நாக்கில் எச்சல் தொட்டு டிக்கெட் போடும் பார்க்கிங்காரரின் நா...

View Article

துருவங்கள் பதினாறு

அனானி கொலை செய்யும் கதைகளை கையடக்க நாவலாகப் படிப்பதில் ஒரு த்ரில் இருக்கும். அவன் சதக் என்று இருதயமருகே குத்தியதில் பீறிட்ட இரத்தத்தின் இரண்டு சொட்டு கண்ணில் தெரித்தது....அப்படியே பின்னால் தள்ள......

View Article


ரெண்டு தட்டு தட்டு...

மானஸாவுடன் ஸ்கூட்டியில் கிளம்பும் போது ஹெட்லைட் எரியவில்லை. ஸ்கூட்டியின் கழுத்தருகே கிச்சுக்கிச்சு மூட்டுவது போல பதவிசாகத் தடவிக்கொண்டிருந்தேன். ஊஹும். நோ ரிசல்ட். “அப்பா.. முன்னால ரெண்டு தட்டு...

View Article

ஞாயிறு

”1978ம் வருஷம் இருக்கும். சென்ட்ரல்லேர்ந்து நாயர் அப்டீன்னு ஒரு பஸ் போகும். க்ரோம்பேட்டை அடியார்கள் சங்கத்து தோத்தாத்ரிதான் ஃபர்ஸ்ட் டைம் என்னை அங்கே அழைச்சுண்டு போனார். குக்கிராமம். கோயிலைச்...

View Article

தமிழன்டா

மெரீனா சென்றிருந்தேன். கருப்புச் சட்டையில் “தமிழன் டா”வுடன் கொம்பு மாடு படம் போட்ட டீசர்ட்டுடன் பலர் சுதந்திரமாக ஜல்லிக்கட்டு வேட்கையில் உலவினர். அண்ணா சாலையிலிருந்து சிவானந்தா சாலையில் செல்வதற்கு...

View Article
Browsing all 188 articles
Browse latest View live