முதலிலேயே தெண்டனிட்டுவிடுகிறேன்... பாரதியின் பெருமைகளை கவிநயமாக எழுதுமளவுக்கு எனக்கு வித்வத் பத்தாமலிருக்கலாம். எனது மொழி பாண்டித்தியம் அவ்வளவு சோபனமாயிருக்குமா என்பது சந்தேகமே. இருந்தாலும் கவிராஜனுக்கு ஒரு வ்யாசம் எழுதலாம் என்று எனக்கு அருளப்பட்டிருக்கும் லவலேசம் தமிழில் எழுத விருப்பம். தலைகாணி தலைகாணியாக “கால வரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகள் - சீனி. விசுவநாதன்” புத்தக அலமாரியிலிருந்து
↧