"ச்சீ.. எனக்கு ஒரே வெட்கமா இருக்கு.. சுப்பு""அப்ப கண்ணை இறுக்க்க்க்க மூடிக்கோ மீனும்மா..."”என்னோட கண்ணையா?.. உன் கண்ணையா சுப்பு?”
”யார் கண்ணாயிருந்தாலும் மீனு..வெட்கம் ஓடிப்போயிடும்... ”
”அப்ப வெட்கம் கண்லதான் இருக்கா?”
”பொதுவா கண்ணுலேர்ந்து மனசுக்கு ஏறுது... இன்னோரு தினுசு இருக்கு.... மானம் போறபோது மனசைப் பிடிங்கித்திங்கற வெட்கம்... அது சோகம்.. அது இப்போ வாணாம்... நாம்ப கண்ணால வாரதைப்
↧